Verse 1பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும் நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
Verse 2சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
இயேசுவை.
Verse 3தேவாதி தேவா
ஜோதியில் ஜோதி
மானிட தன்மை நீர்
வெறுத்திலீர்
தெய்வ குமாரன்
ஒப்பில்லாத மைந்தன்;
Verse 4மேலோகத்தாரே
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
‘விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!”
Verse 5இயேசுவே வாழ்க!
இன்று ஜென்மித்தீரே
புகழும் ஸ்துதியும்
உண்டாகவும்
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
Verse 1bhaktharae vaarum
aasai aavaloadum;
neer paarum neer paarum
ippaalanai;
vaanorin raajan
kiristhu pirantharae!
Verse 2saashtaangam seyya vaarum
saashtaangam seyya vaarum
saashtaangam seyya vaarum
yesuvai.
Verse 3devaathi devaa
jothiyil jothi
maanida thanmai neer
veruththileer
deiva kumaaran
oppillaatha mainthan;
Verse 4maelokaththaarae
maa kembeeraththodu
jenma natcheithi paadip
potrumaen;
‘vinnil karththaa neer
maa mahimai aerpeer!”
Verse 5yesuvae vaazhga!
indru jenmiththeerae
pukazhum sthuthiyum
undaagavum
thanthaiyin vaarththai
maamsam aanaar paarum.
Download Song