Baktharudan Paduven Parama
Verse 1பக்தருடன் பாடுவேன் - பரம சபை
முக்தர் குழாம் கூடுவேன்
பக்தருடன் பாடுவேன்
Verse 2அன்பால் அணைக்கும் அருள் நாதர் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப் பாறுதல் கூட நான்
Verse 3அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்
பொன்னடி ப+மானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் - பக்தருடன்
Verse 4இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்
இகவில்;லா இரட்சகன் இன்ப பொற்பாதமே - பக்தருடன்
Verse 5தாயின் தயைவுடையாய் தமியன் நின்
சேயின் கண் மூடுகையில்
பாயொளி பசும் பொன்னே பக்தர் சிந்தாமணி
தூயா நின் திருப்பாத தரிசனம் தந்தருள் - பக்தருடன்
Verse 1Baktharudan paaduven - parama sabai
Mukthar kuzhaam kooduven
Baktharudan paaduven
Verse 2Anbaal annaikkum arul naadhar maarbinil
Inbam nugarnthizhaippaarudhal kooda naan
Verse 3Anbu azhiyaadhallo avvanname
Anbar en inbargalum
Ponnadi poo maanin puthuyir petradhaal
Ennudan thanguvaar ennoozhi kaalamaai - Baktharudan
Verse 4Igamum paramum ondre ivvadiyaarkku
Agamum aandavan adiye
Sugamum natchelvamum sutramum utramum
Igavillaa ratchagan inba porpaathame - Baktharudan
Verse 5Thaayin thayaiyudaiyaai thamiyan nin
Seyin kan moodugaiyil
Paayoli pasum ponne bakthar sinthaamani
Thooyaa nin thiruppaatha tharisanam thantharul - Baktharudan
Download Song