Balamum Allae Parakiramamum Allae
Verse 1பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா (2)
Verse 2சுத்திகரியும் சுத்திகரியும்
பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும்
வியாதியை குணமாக்கும் - அல்லேலுயா
Verse 3ஜெபம் கேளும் ஜெபம் கேளும்
எங்களது ஜெபம் கேளும்
பதில் தாரும் பதில் தாரும்
கண்ணீருக்கு பதில் தாரும் - அல்லேலுயா
Verse 4விடுதலையை விடுதலையை
விரும்புகிறோம் ஐயா
தாரும் ஐயா தாரும் ஐயா
இன்றே தாரும் ஐயா - அல்லேலுயா
Verse 1Balamum Allae Parakiramamum Allae
Aviyeenal Agum
Deva Aviyeenal Agum
Halleluyah Halleluyah
Halleluyah Halleluyah (2)
Verse 2Suthigariyum Suthigariyum
Pavangalai Suthigariyum
Kunamagum Kunamagum
Viyadhiyai Kunamagum - Halleluyah
Verse 3Jebam Keylum Jebam Keylum
Engalathu Jebam Keylum
Bathil Tharum Bathil Tharum
Kanneerukku Bathil Tharum - Halleluyah
Verse 4Viduthalaiyai Viduthalaiyai
Virubukirom Iyya
Tharum Iyya Tharum Iyya
Indrey Tharum Iyya - Halleluyah
Download Song