Balipeedamae Balipeedamae
Verse 1பலிபீடமே பலிபீடமே (2)
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே (2)
பலிபீடமே பலிபீடமே
Verse 2பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான பரலோக பலிபீடமே (2)
ரத்தம் சிந்தியதால் இலவச
மீட்பு தந்த ரட்சக பலிபீடமே (2) -பலிபீடமே
Verse 3மன்னியும் மன்னியும் என்று மனதார
பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே (2)
எப்போதும் வந்தடைய இரக்கம்
சகாயம் பெற ஏற்ற பலிபீடமே (2) -பலிபீடமே
Verse 4ஈட்டியால் விலாவில் எனக்காக
குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே (2)
ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் (2) -பலிபீடமே
Verse 5எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்
செய்து முடித்த அதிசய பலிபீடமே (2)
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி
அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே (2) -பலிபீடமே
Verse 1balipeedame balipeedame (2)
karaigal pokkidum
kanneergal thudaiththidum
kalvaari balipeedame (2)
balipeedame balipeedame
Verse 2paava nivirththi seyya
parikaara baliyaana paraloka balipeedame (2)
raththam sinthiyathaal ilavasa
meetpu thantha ratchaga balipeedame (2) -balipeedame
Verse 3manniyum manniyum endru manathaara
parinthu pesum magimaiyin balipeedame (2)
eppothum vanthadaiya irakkam
sagaayam pera etra balipeedame (2) -balipeedame
Verse 4eettiyaal vilaavil enakkaaga
kuththappatta en nesar balipeedame (2)
raththamum thanneerum purappattathe
jeeva nathiyaai eppadi naan nandri solven (2) -balipeedame
Verse 5ellaam mudinthathu endru anaiththaiyum
seythu mudiththa athisaya balipeedame (2)
oppadaiththen aaviyai endru solli
arppaniththa oppatra balipeedame (2) -balipeedame
Download Song