Baliyidu Thuthi Baliyidu Vali
Verse 1பலியிடுதுதிபலியிடு
வலிவிலகும் வாழ வழி பிறக்கும்
துதி பலி அதுசுகந்தவாசனை
நன்றி பலி அதுஉகந்தகாணிக்கை
Verse 2துதி பலி செலுத்திடபொருத்தனைசெய்ததும்
மீன் அன்றுகக்கியதுகரையிலே
யோனாவைகக்கியதுகரையிலே
Verse 3நோவாவின் பலிதனைநுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்தவாசனையாய்
பலுகிபெருகசெய்தார் - அன்று
Verse 4நல்லவர் கர்த்தர் என்றுஎல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தைமேகம் மூடியது
கண்டார்கள் கர்த்தர் மகிமையை
Verse 5சீலாவும் பவுலும் சிறையிலேதுதித்ததால்
கட்டுக்கள் கழன்றுபோயின
ஜெயிலர் இரட்சிக்கப்பட்டன
அந்தஅதிகாரி இரட்சிக்கப்பட்டன
Verse 6துதிசெய்யதொடங்கினதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டுமடிந்துபோயினர்
எல்லாரும் பிரேதமானார்கள்
Verse 1Baliyidu Thuthi Baliyidu
Vali Vilagum Vazha VazhiPirakkum
Thuthi Bali Athu Sugantha Vaasanai
Nandri Bali Athu Ugantha Kaanikkai
Verse 2Thuthi Bali Selutthide Porutthanai Seithathum
Meen AndruKakkiyathu Karaiyilae
Yonavai Kakkiyathu Karaiyilae
Verse 3Novaavin Balithanai Nugarnthar Nam Karthar
Sugantha Vaasanaiyaai
Palugi Peruga Seithaar - Andru
Verse 4Nallavar Karthar Endrum Yellarum Thuthikkaiyil
Aalayathai Maegam Muudiyathu
Kandaargal Karthar Magimaiyai
Verse 5Seelaavum Pavulum Siraiyilae Thuthithathal
Kattukkal Kazhandru Poyina
Jailor Ratchikappattana
Antha Athigaari Ratchikappattana
Verse 6Thuthi Seiya Thodanginathum
Yethirigal Thangalukkul
Vettundu Madinthu Poyinar
Yellarum Praethamaanargal
Download Song