பயமில்லை பயமில்லையே ஜெயம்ஜெயம்தானே – 2
ஜெபத்திற்கு பதிலுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – என்
இயேசு நாமத்தில் ஜெயம்உண்டு – 2
ஜெயம்உண்டு இயேசு நாமத்திலே – 2
Verse 2
பயமில்லை பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லை பயமில்லையே நமக்கு ஜெயம் ஜெயமே – 2
Verse 3
ஆபிரகாமின் தேவன் என்னோடு இருகின்றார்
ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
தோல்வி எனக்கிலையே நான் தோற்று போவதில்லையே
Verse 4
இதயம் விரும்புவதை எனக்கு தந்திடுவார்
என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் – 2
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே
Verse 5
எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்
என் இரட்சகர் எனக்குள்ளேஇதைஇவ்வுலகம் அறியும் – 2
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே
Verse 1
Bayamillai Bayamillaiyea Jeyamjeyamthaane - 2
Jebathirkku Bathilundu Yesunaamathil Jeyamundu - En
Yesu Naamathil Jeyammundu- 2
Jeyamundu Yesu Naamathilea- 2