Bayamilliae Bayamiilae Bayame Enakku
Verse 1பயமில்லையே.. பயமில்லையே
பயமே எனக்கு இல்ல இனி
Verse 2அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
Verse 3இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
Verse 4சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
Verse 5பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு
(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)
Verse 6எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
Verse 7எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்
Verse 1bayamillaiyae.. bayamillaiyae
bayamae enakku illa ini
Verse 2anaadhi dhaevan adaikkalam aanaarae
avaradhu puyangal aadhaaram aayittrae
Verse 3iratchikkappatta baakkiyavaan naanae
enakku oppaana manidhan yaarundu
Verse 4sagaayam seiyyum kaedakamaanaarae
vettri tharugindra pattayam aanaarae
Verse 5paadhugaappudan sugamaai vaazhndhiduvaen
thiraatchai rasamum dhaaniyamum undu
(yesuvin iraththamum vaarththaiyam enakkundu)
Verse 6enadhu vaanam paniyai peidhidumae
mazhaiyaip pozhindhu dhaesaththai nirappidumae
Verse 7edhiri enmun koonik kurugiduvaar
avan thalai maelae aeri midhiththiduvaen
Download Song