Belanae Aayanae Ummaiyae Nambinaen
Verse 1பெலனேஆயனே
உம்மையேநம்பினேன்
உதவிசெய்தீரே - என்
Verse 2இதயம் மகிழ்ச்சியால்
களிகூர்கின்றதே - என்
இன்னிசைபாடியேநன்றி கூறுவேன்
Verse 3ஆசீர்வதியுமே
பாரததேசத்தை
விடுதலைதரவேண்டும்
உமது ஜனத்திற்கு
Verse 4நல்மேய்ப்பர் நீர்தானே
நடத்தும் உம் பாதையில்
சுமந்துகாத்திடும்
சுகம் தரும் தெய்வமே
Verse 1BelanaeAayanae
UmmaiyaeNambinaen
UthaviSeitheerae - Yen
Verse 2IthayamMagizhchiyaal
Kalikoorkindrathe - Yen
InnisaiPaadiyaeNandriKooruvaen
Verse 3Aasirvathiyumae
BharathaThesathai
ViduthalaiTharaVaendum
UmathuJanathirkku
Verse 4NalmeipparNeerthanae
Nadathum Um Paathaiyil
SumanthuKaathidum
SugamTharumTheivamae
Download Song