Verse 1பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்- 2
Verse 2ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு
- பெலத்தினால்
Verse 3அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ
நம் தேவனின் பெலனல்லவா
- ஆகையால்
Verse 4கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்க்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது
நம் தேவனால் முடிந்திடுமே
- ஆகையால்
Verse 5இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை
- ஆகையால்
Verse 6அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
இரட்சிப்பது தடையுமல்ல
நம் தேவனுக்கு தடையுமில்லை
- ஆகையால்
Verse 1Belaththinaal alla
Paraakkiramam alla
Aaviyinaal aagum
En devanaal ellaam koodum- 2
Verse 2Aagaiyaal thuthiththidu
Ookkamaai jebiththidu
Vasanam pidiththidu
Bayaththai viduththidu
- Belaththinaal
Verse 3Avanidam iruppathellaam
Manithanin puyam allavaa
Nammidaththil iruppathuvo
Nam devanin belanallavaa
- Aagaiyaal
Verse 4Karththar seyya ninaiththuvittaal
Atharkkoru thadaiyillaiyae
Manithanaal mudiyathathu
Nam devanaal mudinthidumae
- Aagaiyaal
Verse 5Indru kanda egipthiyanai
Endrum ini kaanbathillai
Karththar yuththam seythiduvaar
Neengal ondrum seyvathillai
- Aagaiyaal
Verse 6Anaegarai kondaagilum
Konjampaerai kondaagilum
Iratchippathu thadaiyumalla
Nam devanukku thadaiyumillai
- Aagaiyaal
Download Song