Belavanai ennai – El Esuran
Verse 1ஏல் யெஷரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
Verse 2பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
Verse 3நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை
Verse 4பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
Verse 1el yesharan enakkaaga yaavaiyum seidhu mudippavare
el yesharan engal thuthigalil vaasam seibavare
Verse 2belavaanaai ennai maatrinavar
needhimaan endru azhaikkinravar
enakkaaga yuththaththai seigindravar
munnindru saththuruvai thuraththubavar
isravelin magimaiyavar
Verse 3nee en dhaasan endravare
naan unnai sirushtiththen endravare
paavangal yaavaiyum manniththeere
saabangal yaavaiyum neekkineere
meettuk konden endreere-ennai
Verse 4bayappadaadhe endravare
naan unnai maraven endravare
sandhadhi mel um aaviyaiyum
sandhaanaththin mel aasiyaiyum
ootri ootri niraiththavare
Download Song