Belaveenaththil Belan Neerae
Verse 1பெலவீனத்தில் பெலன் நீரே
நான் தேடும் பொக்கிஷம் நீரே
எனக்கெல்லாம் நீரே
Verse 2உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையே என்றும் பற்றிடுவேன்
எனக்கெல்லாம் நீரே
Verse 3இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
Verse 4பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எனக்கெல்லாம் நீரே
Verse 5உம் கரத்தால் என்னை தூக்கினீர்
உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
எனக்கெல்லாம் நீரே
Verse 6இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
Verse 1Belaveenaththil belan neerae
Naan thaedum pokkisham neerae
Enakkellaam neerae
Verse 2Ummaiyallaamal enakku yaarundu
Ummaiyae endrum pattriduvaen
Enakkellaam neerae
Verse 3Yesuvae en ratchakarae
Paaththirar neerae
Endhan yesuvae en iratchakarae
Paaththirar neerae
Verse 4Paavangal anaiththaiyum sumantheerae
Unthan naamaththai uyarththiduvaen
Enakkellaam neerae
Verse 5Um karaththaal ennai thookkineer
Ularndha ennai uyirppiththeer
Enakkellaam neerae
Verse 6Yesuvae en ratchakarae
Paaththirar neerae
Endhan yesuvae en iratchakarae
Paaththirar neerae
Download Song