Benthalaiyil piranthavarai
Verse 1பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றி துதி மனமே- இன்றும்
Verse 2சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் -இங்கு தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்
Verse 3சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார்-இங்கு பங்கமுற்றுபு; பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
Verse 4முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக- இங்கு மோட்சம்விட்டுத் தாழ்ழையுள்ள முன்னணையிலே
Verse 5ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் இங்கு ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்
Verse 6இந்தடைவாய் அன்புவைத்த எம்பெருமானை- நாம் எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே
Verse 1Bethalaiyil piranthavaraip
Potri thuthi manamae - indrum
Verse 2Saruvaththaiyum padaiththaanda saruva vallavar -ingu
Thazhmaiyulla thaai madiyil thalai saaikaalaanaar
Verse 3Singaasanam veetrirukkum deva mainthanaar -ingu
Pangamutrupu; pasuththottilil paduththirukkiraar
Verse 4Munbu avar sonnapadi mudipatharkaaga - ingu
Motcham vittuth thaazhzhaiyulla munnannaiyilae
Verse 5Aavigalin potruthalaal aananthang kondor ingu
Aakkaluda saththaththukkul azhuthu piranthaar
Verse 6Intha divaai anbu vaiththa emperumaanai - naam
Ennamudan poaiththuthikka aegiduvomae
Download Song