Berakavil kooduvom karthar
Verse 1பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்வர் - என்று
பாடுவோம் பாடுவோம்
Verse 2எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
Verse 3நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
Verse 4இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
Verse 5சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷஷம் தந்தாரே பாடுவோம்
Verse 6யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
Verse 7யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
Verse 8யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம
Verse 1beraakkaavil kooduvom
karththar nalvar - endru
paaduvom paaduvom
Verse 2ethiriyai muriyadiththaar paaduvom
ithuvarai uthavi seithaar paaduvom
Verse 3namakkaai yuththam seithaar paaduvom
naalellaam paathukaaththaar paaduvom
Verse 4ilaippaaruthal thanthaar paaduvom
ithayam magizhach seithaar paaduvom
Verse 5samaathaanam thanthaare paaduvom
santhoshasham thanthaare paaduvom
Verse 6yegovaa mekkaathees sthoththiram
parisuththam tharugireer sthoththiram
Verse 7yegovaa sitkenu sthoththiram
engal neethiye sthoththiram
Verse 8yegovaa osenu sthoththiram
uruvaakkum deivame sthoththiram
Download Song