Bethalaiyil piranthavarai
Verse 1பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
Verse 2சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
Verse 3சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
Verse 4முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்
Verse 5ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்
Verse 6இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்
Verse 7குளிரும் பணியும் கொட்டினிலே
கோமகனும் தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ
தூங்கு தூங்கு பாலா நீ
Verse 1bethalaiyil piranthavaraip
potri thuthi manamae – innum
Verse 2saruvaththaiyum padaiththaanda saruva vallavar – ingu
thaazhmaiyulla thaai madiyil thalai saaikkalaanaar – bethalaiyil
Verse 3singgaasanam veetrirukkum dheva mainthanaar – ingu
pangamutrap pasuth thottilil paduththirukkiraar – bethalaiyil
Verse 4munbu avar sonnabadi mudipatharkaaga – ingu
motcham vittuth thaazhchiyulla munnannaiyilae – bethalaiyil
Verse 5aavigalin potruthalaal aananthang kondor – ingu
aakkalooda saththaththukkul azhuthu piranthaar – bethalaiyil
Verse 6inthadaivaai anbu vaiththa emperumaanai – naam
ennamudan poyth thuthikka aegiduvomae – bethalaiyil
Verse 7kulirum paniyum kottinilae
koomakanum thottililae
aarirō ārirō ārirārō
ārārō ārārō ārirārō
thoonggu thoonggu baalaa nee
thoonggu thoonggu baalaa nee
Download Song