Verse 1பு மியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
Verse 2மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் - அவர்
Verse 3கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
Verse 4துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
Verse 5நம்; கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது
Verse 1bhu miyin kutikalae vaarungal
karththarai kembeeramaai paadungal
Verse 2magizhvodunae karththarukku
aaraadhanai seiyungal
aanandha sabthaththotae
thirumun vaarungal - avar
Verse 3karththarae nam dhaevanendru
endrum arindhidungal
avarae nammai undaakkinaar
avarin aadugal naam
Verse 4thudhiyodum pugazhchiyodum
vaasalil nuzhaiyungal
avar naamam thudhiththidungal
sthoththira baliyidungal
Verse 5nam; karththaro nallavarae
kirubai ullavarae
avar vasanam thalaimuraikkum
thalaimuraikkum ulladhu
Download Song