Chediyae Thiraatchai Chediyae
Verse 1செடியேதிராட்சைசெடியே
கொடியாக இணைந்துவிட்டேன்
உம் (தகப்பன்) மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
Verse 2கத்தரித்தீரேதயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்தவாசனையானேன்
Verse 3பிதாவின் மகிமைஒன்றே
பிள்ளைஎனதுஏக்கம்
மிகுந்தகனிகள் கொடுப்பேன்
உகந்தசீடனாவேன்
Verse 4ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பில் நிலைத்துவாழ்வேன்
பிரிக்க இயலாதையா (உம்மைவிட்டு)
பறிக்கமுடியாதையா
Verse 1ChediyaeThiraatchaiChediyae
KodiyaagaInaithuVittaen
Um (Thagappan) Madithan Yen Vazhvu
Um Magizhchithan Yen Uyarvu
Verse 2KatthirithiraeThayavaai
KanigalKodukkumKilaiyaal
SutthamSeithiraeRaththathaal
SuganthaVaasanaiyaanaen
Verse 3PithavinMagimaiOndre
Pillai YenathuYaekkam
MigunthaKanigalKoduppaen
UganthaSeedanaanaen
Verse 4AayanSatthamKaettu
Um AnbilNilaithuVazhvaen
PirikkaIyalaathaiya (Ummaivittu)
ParikkaMudiyathaiyya
Download Song