Verse 1தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம்
Verse 2என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - இயேசப்பா
Verse 3கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
Verse 4பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
Verse 5ஆவியினாலே அபிஷேஷகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
Verse 6கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
Verse 1thaaveethaip pola nadanamaadi
appaavai sthoththarippaen
iyaesappaa sthoththiram
Verse 2enna vanthaalum ethu nadanthaalum
appaavai sthoththarippaen - iyaesappaa
Verse 3kaiththaalaththodum maththaalaththodum
appaavai sthoththarippaen
Verse 4parisuththa raththaththaal paavangal kazhuviya
appaavai sthoththarippaen
Verse 5aaviyinaalae apishaesham seitha
appaavai sthoththarippaen
Verse 6kiristhuvukkullaai mun kuriththaarae
appaavai sthoththarippaen
Download Song