Deva Aserivadam Perugiduthe
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 தேவ ஆசீர்வாதம் பெருகிடுததே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க
Verse 2 எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே - தேவ
Verse 3 நலமுடன் நம்மை இதுவரையும்
நிலை நிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணி போல் கடைசி வரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் - தேவ
Verse 4 குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் - தேவ
Verse 5 தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் - தேவ
Verse 6 பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் - தேவ
Verse 1 Deva aashirvaadham perugiduthathae
Thuthigal naduvae karthar thanga
Thoothar senai tham magimaiyodiranga
Verse 2 Ezhumbu seeyonae oli vanthathae
Erinthidum vilakkae thiruchchabaiyae
Kaarirulae kadanthiduthae
Karththarin peroli veesiduthae - Deva
Verse 3 Nalamudan nammai ithuvaraiyum
Nilai niruththiduthae avar kirubai
Kannmani pol kadaisi varai
Kaaththidum paramanai vaazhththiduvom - Deva
Verse 4 Kuriththidum vaelai uyarththiduvaar
Kristhuvin karaththil adangiduvom
Thazhvil nammai ninaiththavarai
Vaazhvinil thuthiththida vaaythirappom - Deva
Verse 5 Therintheduththaar tham magimaikkendrae
Parinthuraiththiduvaar naam pizhaiththiduvom
Iratchippinaal alangariththaar
Iratchagar thiruvadi sernththiduvom - Deva
Verse 6 Perunthoni ketka aeriduvom
Paralokam thiranthae avar varuvaar
Unnathaththil uyar sthalaththil
Endrendrum avarudan vaazhnthiduvom - Deva
Share
Download Song
Cancel
Download