Verse 1தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே
Verse 2மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே
Verse 3பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே
Verse 1Deva baalan pirandheere
Manukkolam eduttheere
Vaanalogam thurandheer Yesuve
Neer vaazhga vaazhgave
Verse 2Mann meedhinil maanbudane
Magimaiyai udhitha mannavane
Vaazhthiduvom, vanangiduvom
Thooya um naamathaiye
Verse 3Paavigalai yetridave
Paarinil udhitha parisuthane
Paadiduvom, pugazhndhiduvom
Thooya um naamathaiye
Download Song