Verse 1தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு
இரட்சகர் உன்னை நேசிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார் (2)
Verse 2சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ ப+மிக்கும் அவரே தேவன்
Verse 3நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
கர்த்தரின் கரத்தின் கிரீடமும்
ராஜ முடியும் நீ ஆவாய்
Verse 4கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல
எப்சிபா பிய+லா என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்
Verse 1Deva Janamey Magilnthu Kalikooru
Bayangal Neeki Thuthipadu
Retchagar Unnai Neysikeerar
Retchithu Unnai Kathiduvar (2)
Verse 2Shrishitegarey Unn Nayagar
Karthar Enbathu Avar Namam
Parisutha Devan Unn Meitpar
Sarva Boomikum Avarey Devan
Verse 3Nithiya Kalathu Neethiyai
Nilaiyaga Unnil Sthabikerar
Kartharin Karathin Keredamum
Raja mudiyum Nee Avaai
Verse 4Kaividapattaval Nee Alleye
Palana Theysam Nee Alleye
Hepsibah Beula Endru Sollum
Puthia Valvai Petriduvai
Download Song