Deva Janamey Padi Thuthipom
Verse 1தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்
Verse 2சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்
Verse 3வானம் பு+மி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்
Verse 4கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்
Verse 5தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல்; உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்
Verse 6நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்
Verse 1Deva Janamey Padi Thuthipom
Deva Devanai Potriduvom
Thuthigal Endrum Yetriyey
Avarai Paninthuduvom
Verse 2Sendra Nalil Kanin Manipol
Katha Devanai Thuthiduvom
Neethi Thayavu Kirubai Nalgum
Jeeva Devanai Thuthiduvom
Verse 3Vanam Boomi Alum Devan
Vakkai Endrumey Kathiduvar
Avarin Unmai Endrum Nilaikum
Magimai Devanai Thuthiduvom
Verse 4Karthar Namam Oongipadara
Deva Magimai Vilangidavey
Deva Sutharai Sevai Seithu
Deva Rajanai Valthiduvom
Verse 5Thammai Nokki Vendum Pothu
Thangi Endrumey Aatharipar
Maranthidamal Urangidamal
Ninaitha Devanai Thuthiduvom
Verse 6Namathu Porai Thamey Mudithu
Jeyamey Endrum Alithiduvar
Seynai Athiban Namathu Devan
Avarai Endrum Potriduvom
Download Song