Deva Naan Edenal Veshesithavan
Verse 1தேவா நான் எதினால் விசேஷஷித்தவன்
ராஜாநான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால
Verse 2மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைகாட்டபகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடுவருவார்
அதுபோதும் என்;வாழ்விலே
Verse 3தாகம்;; கொண்ட தேவஜனம்வானம் பாக்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என்ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தேதாஷஷம் நான் காணுவேன்
Verse 4வாழ்க்கையில கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஓரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடு உண்டு
Verse 1devaa naan ethinaal visheshashiththavan
raajaa naan athai dhinam yosippavan
ethinaal idhu ethinaal
neer ennodu varuvathinaala
Verse 2maegasthambam maelirundhu paadhukaakkudhu
paathaikaattapagalellaam kooda selludhu
anbaana dhaevan ennoduvaruvaar
adhupodhum en vaazhvilae
Verse 3thaagam konda dhaevajanam vaanam paakkudhu
aaval konda kanmalaiyum kooda selludhu
enaekkamellaam en dhaevan theerppaar
sandhoshasham naan kaanuvaen
Verse 4vaazhkkaiyila kasappugal kalandhittaalum
paasamulla oru maram kooda varudhu
maaraavin neerai thaenaaga maatrum
en naesar ennodu undu
Download Song