Deva prasannamae irangiyae
Verse 1தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே (2)
Verse 2தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2)
Verse 3தேவனின் நல்ல தூதர்கள்
நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2)
Verse 4தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2)
Verse 5வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2)
Verse 1Deva prasannamae irangiyae vanthiduthae
Deva prasannamae irangiyae vanthiduthae
Verse 2Devanin magimai nammai ellam
Parisutha sthalathil mooduthae (2)
Verse 3devanin nalla thoothargal
nammai sutrilum ingu nirkiraar (2)
Verse 4devanin thooya akkini
Ingu namakullae irangi vandhiduthae (2)
Verse 5vaanathin abhishegamae
indru namakullae nirambi valiyuthae (2)
Download Song