Deva Sabaiyeley Devan Eluntharuninaar
Verse 1தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு
உலாவுகிறார்
Verse 2பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்
Verse 3ஆபத்து நாளிலே அரணாம் கோட்டை
நித்திய கன் மலையே
யாக்கோபின் தேவன் நம்பிக்கையின்
அடைக்கலமே
Verse 4இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
Verse 5உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோட இருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்
Verse 6சாத்தானின் கோட்டை தகர்ந்தொழிய
ஏகமாய்த் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே
Verse 7ஓசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்
Verse 1Deva sabaiyile devan ezhundharulinaar
Parisuththarin maththiyile paran yesu
Ulaavugiraar
Verse 2Bayaththode nal bakthiyode
Devanai aaraadhippom
Veennaigal kaigalil endhiye thudhippom
Verse 3Aabaththu naalile arannaam kottai
Niththiya kan malaiyae
Yaakkobin devan nambikkaiyin
Adaikkalamae
Verse 4Iraappagalai than kanmanippol
Thoongaadhu kaappavarae
Thaayinum melaaga thaangi aadharippaar
Verse 5Ulagin mudivu varaikkum naan
Unnoda iruppen endraare
Alpaa omaega ennum naamaththorivar
Verse 6Saaththaanin kottai thagarnthozhiya
Aegamaaith thudhiththiduvom
Saaththaanai jeyiththa yesu namakkunde
Verse 7Osannaa! paadi aarpparippom
Unnadha devanaiyae
Je! Jeyaraajanukku jeyam muzhangiduvom
Download Song