Deva Saranam Kartha Saranam
Verse 1தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம்
இயேசைய்யா சரணம்
Verse 2தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
Verse 3கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
Verse 4மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்திய ஆவி சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம் (2)
Verse 1devaa saranam
karththaa saranam
raajaa saranam
yesaiyyaa saranam
Verse 2devaathi devanukku saranam
iraajaathi iraajanukku saranam
thooya aavi saranam
abishaeka naathaa saranam
saranam saranam saranam (2)
Verse 3karththaathi karththanukku saranam
kaarunya kaedagamae saranam
parisuththa aavi saranam
jeeva nathiyae saranam
saranam saranam saranam (2)
Verse 4magimaiyin mannanukku saranam
maasatra magudamae saranam
saththiya aavi saranam
sarva vyaapiyae saranam
saranam saranam saranam (2)
Download Song