Deva Umm Samugamey Enathu
Verse 1தேவா உம் சமூகமே
எனது பிரியமே இயேசு
Verse 2வானத்தின் வாசல் நீரே எங்கள்
வாழ்க்கையின் அப்பம் நீரே… -தேவா
Verse 3நம்பிக்கை தெய்வம் நீரே எங்கள்
நங்கூரம் என்றும் நீரே… -தேவா
Verse 4அக்கினி ஜூவாலை நீரே அதி
காலைப் பனியும் நீரே… -தேவா
Verse 5கர்த்தாதி கர்த்தர் நீரே எங்கள்
கானான் தேசம் நீரே… -தேவா
Verse 6ஆதி அந்தம் நீரே எம்மை
ஆட்கொண்ட சொந்தம் நீரே… -தேவா
Verse 1devaa um samugamae
enadhu piriyamae yesu
Verse 2vaanaththin vaasal neerae engal
vaazhkaiyin appam neerae… -devaa
Verse 3nambikkai deivam neerae engal
nangkooram endrum neerae… -devaa
Verse 4akkini juvaalai neerae adhi
kaalaip paniyum neerae… -devaa
Verse 5karththaathi karththar neerae engal
kaanaan desam neerae… -devaa
Verse 6aadhi andham neerae emmai
aatkonda sondham neerae… -devaa
Download Song