Verse 1தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
Verse 2நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்
Verse 3உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்
Verse 4உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
Verse 5உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும்
Verse 6உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
Verse 1Devakumaaraa devakumaaraa enna ninaichidunga
Devakumaaraa devakumaaraa konjam ninaichidunga
Verse 2Neenga ninaichaa aashirvaadhamthaan
Enna maranthaa engae povaen naan
Verse 3Udaintha paaththiram naan athu umakkae theriyum
Devan payanpaduththugireer ithu yaarukku puriyum
Verse 4Uthavaatha ennil neer uravaaneer
Neenga illaama en ulagam vizhikkaathae
Verse 5Ummai maranthu vaazhnthavan naan athu umakkae theriyum
Ummai maruthaliththavan naan ithai ulagae ariyum
Verse 6Uthavaatha ennil neer uravaaneer
Neenga illaama en pozhuthu vidiyaathae
Download Song