Devan Namathu Adaikkalamum
Verse 1தேவன் நமது
அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்துகாலத்தில் கூட இருக்கும்
துணையுமானார்
Verse 2பு+மிநிலைமாறிமலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
Verse 3யுத்தங்களைதடுத்துஓயப் பண்ணுகிறார்
Verse 4அமர்ந்திருந்துஅவரேதேவனென்றுஅறிவோம்
உயர்ந்தவர் பெறியவர் உலகைஆள்பவர்
Verse 5சேளைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்தஅடைக்கலம்
Verse 1Devan Namathu
Adaikkalamum Belanumaanaar
Aabathu Kaalathil KoodaIrukkum
Thunaiyumaanaar
Verse 2Bhoomi Nilaimaari Malaigal Nadunginaalum
Bayappademattom Bayappademattom
Verse 3Yuththangalai Thaduthu Ooya Pannugiraar
Yeetiyai Murikkiraar Villai Odikkiraar
Verse 4Amarnthirunthu Avarae Thevanendru Arivom
Uyarnthavar Periyavar Ulagai Aalbavar
Verse 5Senaigalai Karthar NammoduIrukkiraar
Yakkobin Thevan Nam Uyarntha Adaikkalam
Download Song