Devanae yennai tharugiraen
Verse 1தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
Verse 2எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
Verse 3ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
Verse 4தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது
Verse 1devane ennai tharugiren
um paadaththil ennai padaikkindren
yaavaiyum neer thanthathaal
ummidam thirumba tharugindren
Verse 2enthan vaazhvin menmaiyellaam
unthanukke tharugindren
engal aarathanai umakke
engal vaazhnaalellaam umakke
Verse 3oozhiyam neer thanthathu
uyarvugal neer thanthathu
menmaigal neer thanthathu
selvamum neer thanthathu
Verse 4tharisanam neer thanthathu
thaagamum neer thanthathu
kirubaigal neer thanthathu
abhishegam neer thanthathu
Download Song