Verse 1தேவனை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் ஆ ஆ ஆ …
தேவனை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள்
Verse 2அவருடைய பரிசுத்த இஸ்தலத்தில்
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 3அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை
பார்த்து துதியுங்கள் ஆ ஆ ஆ …
பார்த்து துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 4அவர் வல்லமை விளங்கும் கிரியைகளுக்காக
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 5மாட்சிமை பொருந்திய மகத்துவதிடகாய்
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 6எக்காள தொனியோடே அவரை துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே ஆ ஆ ஆ …
வீணை சுரமண்டலத்தோடே அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 7தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாளொடும் தீங்குழலோடும் ஆ ஆ ஆ …
யாளொடும் தீங்குழலோடும் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 8ஓசையுள்ள கை தாளங்களோடு
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 9சுவாசமுள்ள யாவரும் கர்த்தரை துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் ஆ ஆ ஆ …
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 1devanai thuthiyungal alleluyaa
devanai thuthiyungal aa aa aa …
devanai thuthiyungal alleluyaa
devanai thuthiyungal
Verse 2avarudaiya parisuththa isthaththil
avarai thuthiyungal aa aa aa …
avarai thuthiyungal alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 3avar vallamai vilangum aakaaya virivai
paarththu thuthiyungal aa aa aa …
paarththu thuthiyungal alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 4avar vallamai vilangum kiriyaigalukkaaga
avarai thuthiyungal aa aa aa …
avarai thuthiyungal alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 5maatchimai porundhiya magaththuvaththodai
avarai thuthiyungal aa aa aa …
avarai thuthiyungal alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 6ekkaala thoniyode avarai thuthiyungal
veenai suramandalththode aa aa aa …
veenai suramandalththode alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 7thamburodum nadanaththodum thuthiyungal
yaalodum theenguzhalodum aa aa aa …
yaalodum theenguzhalodum alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 8osaiyulla kai thaalangalodu
avarai thuthiyungal aa aa aa …
avarai thuthiyungal alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Verse 9suvaasamulla yaavarum karththarai thuthiyungal
alleluyaa aamen aa aa aa …
alleluyaa aamen alleluyaa
devanai thuthiyungal – aa aa aa …
Download Song