Devane Aradhikindreyen Theivame
Verse 1தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
Verse 2அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
Verse 3கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
Verse 4முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
Verse 5யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
Verse 6யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
Verse 7யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே
Verse 1Devaney Aradhikindreyen
Theivamey Aradhikindreyen
Verse 2Adhikalaiyil Aradhikindreyen
Anandha Sathathodu Aradhikindreyen
Verse 3Kanmalaiyey Aradhikindreyen
Kanbavarey Aradhikindreyen
Verse 4Mulumanathodu Aradhikindreyen
Mulanthal Padiyittu Aradhikindreyen
Verse 5YehovahYireh Aradhikindreyen
Ellamey Parthu Kolveer
Verse 6YehovahNishi Aradhikindreyen
Ennalum Vetri Tharuveer
Verse 7Yehovah Shalom Aradhikindreyen
Ennalum Samadhanamey
Download Song