Verse 1தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
Verse 2ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
Verse 3ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
Verse 4படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
Verse 1devane en devaa
ummai nokkineen
thanneerillaa nilampola
thaagamaai (umakkaai) yengineen
Verse 2ovvoru naalum umpirasannam
odi varugiren
um vallamai magimai kandu
ulagai marakkindren
Verse 3jeevanaip paarkkilum um kirubai
enakkup podhume
udhadugalale thudhikkindren
ulagai marakkindren
Verse 4padukkaiyile ummai ninaikkindren
iraachchaamaththil dhiyaanikkiren
um siragugalin nizhalthanile
ulagai marakkindren
Download Song