யாக்கோபைப் போல் போகும் பாதையில் - பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி;யும்மைக் கிட்டிச் சேர்வேன்; வாக்கடங்கா நல்ல நாதா
Verse 4
பரத்திற்கேறும் படிகள் போலவே - என் பாதை
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும்
Verse 5
நித்திரையினின்று விழித்து - காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்
Verse 6
ஆனந்தமாம் செட்டை விரித்து - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன்
Verse 1
devane naan umadhantaiyil - innum nerungich
servadhe en aaval boomiyil
Verse 2
maa valiya goramaaga van siluvai meedhinil naan
kove! thonga neridinum aavalaai ummandai serveen