Devanin Alayamey Parisutha Alayamey
Verse 1தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
Verse 2இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்
Verse 3நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே சரீரத்தின் சொந்தமானார்;
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக
Verse 4கர்த்தருடன்; என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
Verse 5இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவர்; பிரசன்னம் விரைந்தேகிடுதே
மகிமைமேல் மகிமை அடைந்திடுவோம் - நாம்
மறுரூபமாகிடுவோம மகிமையில் சேர்ந்திடுவோம்
Verse 1Devanin Alayamey Parisutha Alayamey
Magimaiyin Alayamey Namey Avvalayamey
Verse 2Yesuvin Retthathal Meitkapatom
Avarukkai Kirayamai Kollapatom
Devanin Aviyal Nirappapatom Namm
Deva Pillaigalanom Avar Sontha Janamanom
Verse 3Namm Inni Nammudayavargaella
Avarai Sarirathin Sonthamanar
Vanjikapadamal Theetupadamal
Parisutham Kathu Kolvom Parisutha Jathiyaga
Verse 4Kartharudan Endrum Isainthuirupom
Avarudan Orey Aviyairupom
Aviyinalum Sarirathinalum
Magimai Seluthiduvom Kartharukkey Endrum
Verse 5Yesuvin Varugai Nerugeeduthey
Avar Pirasannam Viraintheykiduthey
Magimaimel Magimai Adainthiduvom – Nam
Maruroobamagiduvom Magimaiyil Sernthiduvom
Download Song