Verse 1தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீடடவரே
தினம் உமக்கே மகிமை
Verse 2ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க (2)
Verse 3உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பு மியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்
Verse 4செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பு ரணமாகட்டுமே - ஐயா
Verse 5எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா
Verse 6தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா
Verse 7குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா
Verse 1devanukke magimai
deivaththirkke magimai
thedi vandhu meettavare
dhinam umakke magimai
Verse 2aiya vaazhga vaazhga
um naamam vaazhga (2)
Verse 3unnaththil devanukke
magimai undaagattum - indhap
pu miyile samaadhaanammum
piriyamum undaagattum
Verse 4sevigalai neer thirandhu vitteer
seivom um siththam - indhap
puvidhanile um viruppam
pu ranamaagattume - aiya
Verse 5eliyamaanai engalaiye
endrum ninaippavare - engal
olimayame thunnaiyaalare
ullaththin aarudhale - aiya
Verse 6thedugira anaivarume
magizhndhu kaligoorattum - indru
paadugira yaavarume
parisuththam aagattume - aiya
Verse 7kurai neekkum vallavare
kodi sthoththirame - paavak
karai pokkum karththaave
kalvaari naayagane - aiya
Download Song