Verse 1தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்!
Verse 2ஆனந்தமாக என் நேசர் மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்
Verse 3கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் - ஆனந்தமாக
Verse 4வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் - ஆனந்தமாக
Verse 5மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் - ஆனந்தமாக
Verse 6அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் - ஆனந்தமாக
Verse 1dhinam dhinam yesu naayaganai
manam manam magizhndhu paaduven!
Verse 2aanandhamaaga en nesar maarbil
anbodu saaindhu agamagizhven
Verse 3karuvil ennai therindhu kondu
karuththaai avarai paada vaiththaar - aanandhamaaga
Verse 4valaiyai enakkaai saaththaan virikka
vazhiyai maatri azhaiththuch sendraar - aanandhamaaga
Verse 5mannar yesu ennull irukka
manidhan enakku enna seyvaan - aanandhamaaga
Verse 6allal neekki maarbil annaiththaar
alleluuyaa paadugiren - aanandhamaaga
Download Song