Verse 1எபிநேசரே உதவினீரே
ஆராதனை உமக்கே
எல்ரோயீ என்னை கண்டீரே
ஆராதனை உமக்கே
Verse 2துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே
ஆராதனை உமக்கே
Verse 3வாரும் தூய ஆவியே
துதிகளை ஏற்றிடுமே
ஆராதனை உமக்கே
Verse 4எல்ரோயீ என்னை கண்டீரே
ஆராதனை உமக்கே
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
ஆராதனை உமக்கே
Verse 1ebinesare udhavineere
aaradhanai umakke
elroyee ennai kandeere
aaradhanai umakke
Verse 2thuthikindra podhu irangiduveere
thuthigalin naduve vaasam seiveere
aaradhanai umakke
Verse 3vaarum thooya aaviye
thuthigalai yetridume
aaradhanai umakke
Verse 4elroyee ennai kandeere
aaradhanai umakke
yehova raafaa sugam thandheere
aaradhanai umakke
Download Song