Verse 1எதற்காக இந்த பாடுகள் -என்
இயேசு சிலுவையில் சுமந்தார்
பாவிநீ ஓடிவாறாயோ
இன்று பரிசுத்த வாழ்ந்திட
Verse 2கன்னத்திலே ஒங்கி அறைய
சத்தமிடா ஆடுபோல் நின்றீர்
தாகம் தாகம் என்றீர் - ஆனால்
கசப்பான காடி கிடைத்ததோ
Verse 3தலையிலே முள்முடிசூட
மூன்றாணியில் தொங்கினீர்
விலாவிலே குத்தினார்களோ
இரத்தம் பீறிட்டு பாய்ந்திட்டதோ
Verse 4கள்ளர் நடுவில் தொங்கினீரல்லோ
மரணம் வரை தாழ்தினீரல்லோ
மன்னிப்பு மன்னிப்பென்றீர்
உ;ம்ஐPவனைமண்ணில்
Verse 1etharkaaga indha paadugal - en
yesu siluvaiyil sumandhaar
paavinee odi vaaraayo
indru parisuththa vaazhndhida
Verse 2kannaththile ongi araiya
saththamidaa aadupol nindreer
thaagam thaagam endreer - aanaal
kasappaana kaadi kidaiththadho
Verse 3thalaiyile mulmudisooda
moondraaniyil thongineer
vilaavile kuththinaargalo
iraththam peerittu paainthittadho
Verse 4kallar naduvil thongineerallo
maranam varai thaazhthineerallo
mannippu mannippendrir
um jeevanai mannil
Download Song