Edhavuthu Edhavuthu Edhavuthu
Verse 1ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு
Verse 2துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்
Verse 3சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷஷத்தை
Verse 4தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்
Verse 1Edhaavadhu edhaavadhu edhaavadhu seiya vendum
Ovvoru naalum
En yesu raajaavukku
Verse 2Thudhikka vendum jebikka vendum
Thuraththa vendum
Saaththaanai thuraththa vendum
Verse 3Solla vendum desamengilum
Solla vendum
Yesuvin suviseshaththai
Verse 4Thaanga vendum oozhiyangalai
Namadhu jebaththaal namadhu panaththaal
Download Song