Ejamananey En Yesurajaney
Verse 1எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
Verse 2உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
Verse 3உயிர் வாழும் நாடகளெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான்
ஆழைத்தீரே உம் சேவைக்கு - என்னை
ஆதை நான் மறப்பேனோ
Verse 4அப்பா உன் சந்திதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் - நான்
ஏங்குதய்யா என் இதயம்
Verse 5என்தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்
வன்முறை எல்லாம் ஓழியணும்
Verse 1Ejamaanane en Yesu raajane
Ennamellaam yaekkamellaam
Um siththam seivathuthaane - en
Ejamaanane ejamaanane
En Yesu raajane
Verse 2Umakkaagaththaan vaazhgiraen
Ummaiththaan naesikkiraen
Baliyaagi enai meettirae
Paralokam thirantheeraiyaa
Verse 3Uyir vaazhum naatkalellaam
Odi odi uzhaiththiduvaen - naan
Aazhaiththeerae um sevaikku - ennai
Aathai naan marappaeno
Verse 4Appaa un santhithiyilthaan
Agamaghizhndhu kalikooruvaen
Eppothu ummaik kaanbaen - naan
Aenguthaiyaa en ithayam
Verse 5Enthaesa ellaiyengum
Appaa nee aala vaendum
Varumai ellaam maaranum - thaesaththin
Vanmurai ellaam ozhiyanum
Download Song