Ekkala Thonoyodey Manitare
Verse 1எக்காள தொனியோடே மானிடரே வாரீர்
எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா (8)
Verse 2என் இயேசு பொன்னேசு என்னை மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் என்னை நடத்தியவரும் அவரே
Verse 3சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன்
Verse 4சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கும் ஜெயம் தருவார்
Verse 5கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார்
கைதட்டிப் பாடிடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்
Verse 6அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்
Verse 1ekkaala thoniyode maanidare vaareer
ekkaalam yesuvaiye arivikkave vaareer
alleluyaa! alleluyaa! alleluyaa (8)
Verse 2en yesu ponnesu ennai maatriyavarum avare
anbodum panbodum ennai nadathiyavarum avare
Verse 3santhosham santhosham ennai aaviyile niraitheer
sangeetham paadiduven naan sabaiyile sernthiduven
Verse 4saaththaan ennai anugumbothu yesuvai kooppiduven
saaththaanai jeyiththavaraam avar enakkum jeyam tharuvaar
Verse 5kalvaari naayakanam yesu meendum vanthiduvaar
kaiththattip paadiduven naan avarudan sernthiduven
Verse 6anbaana maanidare neengal anaivarum vaarungal
anbaana ratchagaram nammai azhaikkiraar vaarungal
Download Song