Verse 1எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
Verse 2கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
Verse 3சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
Verse 4தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
Verse 5அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேஷகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம
Verse 1ekkaalam oothiduvoam
erikkoavai thakarththiduvoam
karththarin naamam uyarththiduvoam
kalvaarik kodi aetruvoam
Verse 2githiyoangalae purappadungal
ethirigalai thuraththidungal
theepangalai aenthidungal
theruth theruvaai nuzhainthidungal
Verse 3simsoangalae ezhumbidungal
vallamaiyaal nirambidungal
seerivarum singangalai
siraipidiththu kizhiththidungal
Verse 4thepoaraakkalae vizhiththidungal
upavaasiththu jebiththidungal
estharkalae koodidungal
iravugalai pagalaakkungal
Verse 5athikaalaiyil kaaththiruppoam
apishaeshakaththaal nirambiduvoam
kazhugupoala belanadainthu
karththarukkaai paranthiduvoam
Download Song