Elaigalin Belanae Eliyavarin
Verse 1ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலேஎன் புகலிடமே
கடும் வெயிலினிலேகுளிர் நிழலே
Verse 2கர்த்தாவேநீரேஎன் தேவன்
நீரேஎன் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உம் அன்பைபாடி
துதித்துதுதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
Verse 3தாயைபோலதேற்றுகிறீரஆற்றுகிறீர்
தடுமாறும் போதுதாங்கிஅணைத்து
தயவோடுநடத்துகிறீர்
உம் மடியில் தான் இளைப்பாறுவேன்
Verse 1ezhaigalin belane
eliyavarin thidane
puyal kaatrile en pugalidame
kadum veiyilinile kulir nizhale
Verse 2karthave neere en devan
neere en deivam
um naamam uyarthi
um anbai paadi
thuthithu thuthithiduven
athisayam seitheer aandavare
Verse 3thaayai pola thetrugeereer aatrugeereer
thadumaarum pothu thaangi anaithu
thayavodu nadaththugeereer
um madiyil thaan ilaippaaruven
Download Song