Verse 1ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே
Verse 2கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
Verse 3தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
Verse 1ezhaigalin belane
eliyavarin thidane
puyal kaatrile en pugalidame
kadum veiyilinile kulir nizhale
Verse 2karthave neere en devan
neere en deivam
um naamam uyarthi
um anbai paadi
thuthithu thuthithiduven
athisayam seidheer aandavare
Verse 3thaayaip pola thetrugeereer, aatrugeereer
thadumaarum pothu thaangi anaithu
thayavodu nadaththugeereer
um madiyile thaan ilaippaaruven
Download Song