Verse 1எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
Verse 2சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க
Verse 3செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க
Verse 4விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
Verse 5கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
இரு திறத்தாறையும் சேர்க்க
Verse 1ezhundhaar iraivan jeyame
jeyamenave ezhundhaar iraivan
Verse 2saavin bayangaraththai ozhikka-ketta
aaviyin vallamaiyai azhikka
ippoovin meedhu sabai sezhikka
Verse 3setthavar meendumae pizhaikka-uyar
niththiya jeevan alikka
dheva bakthar yaavarum kalikka
Verse 4vizhundhavarai karaiyetra-paavath
thamizhndha manukkulaththai maatra
vinnuk kezhumdhu naam avaraiyae potra
Verse 5karudhiya kaariyam vaaikkath- dheva
surudhi mozhigalellaam kaakka- nam
iru thiraththaaraiyum serkka
Download Song