Verse 1எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானேதகப்பன் வீடு
நன்மைகள் பலசெய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றிபாடல் பாடணும்
துதிபலிபீடம் கட்டணும்
Verse 2ஆபத்துநாளிலேபதில் தந்தாரே
அதற்குநன்றிசொல்வோம்
நடந்தபாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்குநன்றிசொல்வோம்
Verse 3அப்பாதகப்பனேநன்றிநன்றி
எழுந்துபெத்தேல் செல்வோம்
Verse 4போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்துகொள்வேனென்றீர்
சொன்னதைசெய்துமுடிக்கும் வரைக்கும்
கைவிடமாட்டேனென்றீர்
Verse 5பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்தஆயரே
ஆபிரகாம் வணங்கியஎங்கள் தெய்வமே
Verse 6எல்லாதீமைக்கும்; நீங்கலாக்கி
என்னைமீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்திவந்தீரையா
Verse 1Elunthu Bethelukku Poo
AthuthaanaeThagappanVeedu
Nanmaigal Pala Seitha
NallavarYesuvukku
NandriPaadalPaadanum
ThuthiBalipheedamKattanum
Verse 2AabatthuNaalilaeBathilThantharae
AtharkuNandriSolvom
NadanthaPaathaiyellamKoodaVantharae
AtharkuNandriSolvom
Verse 3AppaThagappanaeNandriNandri
Yezhunthu Bethel Selvom
Verse 4PogumidamellamKuudayirunthu
KaathuKolvenendreer
SonnathaiSeithuMudikkumVaraikkum
KaividaMaatennendreer
Verse 5PiranthanaalMuthalInnaalVaraikkum
AatharithaAayarae
AabiragamEesakkuVazhipattu
VanangiyeYengalTheivamae
Verse 6YellaTheemaikumNeengalakki
YennaiMeettiraiyya
VazhnaalMuzhuthumMeippanayirunthu
NadathiVanthiraiyya
Download Song