Eluputhal Aanupum Yengal Uallathil
Verse 1எழுப்புதல் அனுப்பும் (2)
எங்கள் உள்ளத்திலே - அல்லேலூயா
எழுப்புதல் அனுப்புமே (2) சீக்கிரத்திலே
வியாதியை நீக்கும், பிசாசை துரத்தும்
இயேசுவின் நாமத்திலே - அல்லேலூயா
பாவத்தை மன்னியும் ஆவியை தாரும்
இரட்சகரின் நாமத்திலே
Verse 1ezhupputhal anuppum (2)
engal ullaththile - alleluuyaa
ezhupputhal anuppume (2) seekkiraththile
viyaathiyai neekkum, pisaasai thuraththum
yesuvin naamaththile - alleluuyaa
paavaththai manniyum aaviyai thaarum
iratchagarinn naamaththile
Download Song