Verse 1எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவா கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
Verse 2சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
Verse 3தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
Verse 4கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
Verse 5ஒரு மனமாய் சபைகளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
Verse 6தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
Verse 7ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
Verse 8துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
Verse 9மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
Verse 1Ezhupputhal en desaththile (indhiyaavil)
En kangal kaana vendum
Devaa katharugiren
Desaththin mel manamirangum
Verse 2Sabaigalellaam thuymaiyaagi
Saatchiyaaga vaazhanume
Verse 3Theru theruvaai en Yesuvin naamam
Muzhanganume muzhanganume
Verse 4Kodi makkal siluvaiyai thedi
Odi vandhu sugam peranum
Verse 5Oru manamaai sabaigalellaam
Ondru koodi jebikkanume
Verse 6Desamellaam manam thirumbi
Nesaraiyae nesikkanum
Verse 7Aadhi sabai adhisayangal
Anraadam nadakkanume
Verse 8Thuthisenai ezhumbanume
Thuraththanume ethirigalai
Verse 9Mosekkal karam viriththu
Janangalukkaai katharanume
Download Song