Verse 1என் ஆண்டவா இப்போரில் நான்
விழாது இம் பிரசன்னத்தால்
நெருங்கி என்னைத் தாங்கிடும்
நேராய் நடத்தும் உம் அன்பால்
Verse 2என் ஆவல் என்றும் உம்மிலே
என்றாலும் என்னைச் சூழ்ந்திடும்
பிசாசு மாம்சம் லோகத்தால்
மாளாது பெலன் தந்திடும்
Verse 3ஐயோ நான் பெலவீனனே
ஓயாது வீழ்ந்து சாகின்றேன்
என் இயேசுவே என் ஜீவனே
உன் பாதம் தஞ்சம் அண்டினோம்
Verse 4நற் போராட்டம் போராடிட
ஓட்டத்தை உம்மில் முடிக்க
விண் கிரீடம் பெற்று பாடிட
விடாது தாங்கி நடத்தும்
Verse 1En aandavaa ipporil naan
Vizhaadhu im prasannathaal
Nerungi ennai thaangidum
Neraai nadaththum um anbaal
Verse 2En aaval endrum ummile
Endraalum ennaich choozhndhidum
Pisaasu maamsam logaththaal
Maalaadhu belan thandhidum
Verse 3Aiyo naan belaveenane
Oyaadhu veezhndhu saaginren
En yesuve en jeevane
Un paadham thanjam andinom
Verse 4Nat poraattam poraadida
Ottaththai ummil mudikka
Vin kreedam pettru paadida
Vidaadhu thaangi nadaththum
Download Song