En Aathuma Neser Meetpare
Verse 1என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
Verse 2பேசும் (3) ஜெபம் செய்யும்போது
ஆண்டவர் பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம் - 2
Verse 3மெய் மீட்பரை கீழ்ப்படிவோம்
நம் ஆத்துமத்தை தேற்றுகிறார்
அடியேனும் பெற அருளை
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும
Verse 4பாவிகட்கு உமதன்பை
என் நடையால் காட்ட செய்யும்
கல்வாரி ஆவியால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேஷகியும
Verse 5என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்து நானே வெல்ல எல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்
Verse 1En aathuma naesa meipparae
En ullathin aananthamae
Innum ummai kitti saera naan
Vaanjaiyodu sameepikiraen
Verse 2Paesum (3) jebam seiyyumboathu
Aandavar piriyamaanathai ippo
Kaattum seiyya aayaththam - 2
Verse 3Mei meetparai keezhpadivoam
Nam aathumaththai thaettukiraar
Atiyaenum pera arulai
Appanae vinnappam kaettidum
Verse 4Paavikatku umathanbai
En nadaiyaal kaatta seiyyum
Kalvaari aaviyaal ullaththai
Poaril vella apishaeshakiyum
Verse 5En jeeviya naatkalellaam
Neer sendra paathaiyil selluvaen
Aasiththu naanae vella ellaam
Meetparae vallamai thanthidum
Download Song